தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:18 Exodus 16:18

பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.

யாத்திராகமம் 16:18 · IRV

When they measured it by the omer, he who gathered much had no excess, and he who gathered little had no shortfall. Each one gathered as much as he needed to eat.

Exodus 16:18 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க