தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:22 Exodus 16:22

ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.

யாத்திராகமம் 16:22 · IRV

On the sixth day, they gathered twice as much food—two omers per person —and all the leaders of the congregation came and reported this to Moses.

Exodus 16:22 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க