யாத்திராகமம் 16:24 Exodus 16:24
மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
So they set it aside until morning as Moses had commanded, and it did not smell or contain any maggots.