யாத்திராகமம் 16:25 Exodus 16:25
அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
“Eat it today,” Moses said, “because today is a Sabbath to the LORD. Today you will not find anything in the field.