யாத்திராகமம் 16:28 Exodus 16:28
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?
Then the LORD said to Moses, “How long will you refuse to keep My commandments and instructions?