தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:31 Exodus 16:31

இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.

யாத்திராகமம் 16:31 · IRV

Now the house of Israel called the bread manna. It was white like coriander seed and tasted like wafers made with honey.

Exodus 16:31 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க