தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:33 Exodus 16:33

மேலும், மோசே ஆரோனை நோக்கி: “நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியிலே வை” என்றான்.

யாத்திராகமம் 16:33 · IRV

So Moses told Aaron, “Take a jar and fill it with an omer of manna. Then place it before the LORD to be preserved for the generations to come.”

Exodus 16:33 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க