தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:35 Exodus 16:35

இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.

யாத்திராகமம் 16:35 · IRV

The Israelites ate manna forty years, until they came to a land where they could settle; they ate manna until they reached the border of Canaan.

Exodus 16:35 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க