யாத்திராகமம் 16:5 Exodus 16:5
ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார்.
Then on the sixth day, when they prepare what they bring in, it will be twice as much as they gather on the other days.”