தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:7 Exodus 16:7

அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.

யாத்திராகமம் 16:7 · IRV

and in the morning you will see the LORD’s glory, because He has heard your grumbling against Him. For who are we that you should grumble against us?”

Exodus 16:7 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க