தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:9 Exodus 16:9

அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான்.

யாத்திராகமம் 16:9 · IRV

Then Moses said to Aaron, “Tell the whole congregation of Israel, ‘Come before the LORD, for He has heard your grumbling.’”

Exodus 16:9 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க