யாத்திராகமம் 17:11 Exodus 17:11
மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான்.
As long as Moses held up his hands, Israel prevailed; but when he lowered them, Amalek prevailed.