தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 17:14 Exodus 17:14

பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன்” என்றார்.

யாத்திராகமம் 17:14 · IRV

Then the LORD said to Moses, “Write this on a scroll as a reminder and recite it to Joshua, because I will utterly blot out the memory of Amalek from under heaven.”

Exodus 17:14 · BSB
யாத்திராகமம் 17 முழுவதும் வாசிக்க