தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 17:16 Exodus 17:16

“அமலேக்கின் கை யெகோவாவுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக யெகோவாவின் யுத்தம் நடக்கும்” என்றான்.

யாத்திராகமம் 17:16 · IRV

“Indeed,” he said, “a hand was lifted up toward the throne of the LORD. The LORD will war against Amalek from generation to generation.”

Exodus 17:16 · BSB
யாத்திராகமம் 17 முழுவதும் வாசிக்க