யாத்திராகமம் 17:4 Exodus 17:4
மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றான்.
Then Moses cried out to the LORD, “What should I do with these people? A little more and they will stone me!”