யாத்திராகமம் 18:13 Exodus 18:13
மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
The next day Moses took his seat to judge the people, and they stood around him from morning until evening.