யாத்திராகமம் 18:16 Exodus 18:16
அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான்.
“Whenever they have a dispute, it is brought to me to judge between one man and another, and I make known to them the statutes and laws of God.”