தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 18:18 Exodus 18:18

நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது.

யாத்திராகமம் 18:18 · IRV

Surely you and these people with you will wear yourselves out, because the task is too heavy for you. You cannot handle it alone.

Exodus 18:18 · BSB
யாத்திராகமம் 18 முழுவதும் வாசிக்க