யாத்திராகமம் 18:19 Exodus 18:19
இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்;
Now listen to me; I will give you some advice, and may God be with you. You must be the people’s representative before God and bring their causes to Him.