தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 18:23 Exodus 18:23

இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம்” என்றான்.

யாத்திராகமம் 18:23 · IRV

If you follow this advice and God so directs you, then you will be able to endure, and all these people can go home in peace.”

Exodus 18:23 · BSB
யாத்திராகமம் 18 முழுவதும் வாசிக்க