தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 18:25 Exodus 18:25

மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான்.

யாத்திராகமம் 18:25 · IRV

So Moses chose capable men from all Israel and made them heads over the people as leaders of thousands, of hundreds, of fifties, and of tens.

Exodus 18:25 · BSB
யாத்திராகமம் 18 முழுவதும் வாசிக்க