தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 18:26 Exodus 18:26

அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.

யாத்திராகமம் 18:26 · IRV

And they judged the people at all times; they would bring the difficult cases to Moses, but any minor issue they would judge themselves.

Exodus 18:26 · BSB
யாத்திராகமம் 18 முழுவதும் வாசிக்க