தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:1 Exodus 19:1

இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.

யாத்திராகமம் 19:1 · IRV

In the third month, on the same day of the month that the Israelites had left the land of Egypt, they came to the Wilderness of Sinai.

Exodus 19:1 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க