தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:10 Exodus 19:10

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,

யாத்திராகமம் 19:10 · IRV

Then the LORD said to Moses, “Go to the people and consecrate them today and tomorrow. They must wash their clothes

Exodus 19:10 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க