தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:12 Exodus 19:12

மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.

யாத்திராகமம் 19:12 · IRV

And you are to set up a boundary for the people around the mountain and tell them, ‘Be careful not to go up on the mountain or touch its base. Whoever touches the mountain shall surely be put to death.

Exodus 19:12 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க