தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:14 Exodus 19:14

மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.

யாத்திராகமம் 19:14 · IRV

When Moses came down from the mountain to the people, he consecrated them, and they washed their clothes.

Exodus 19:14 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க