தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:17 Exodus 19:17

அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.

யாத்திராகமம் 19:17 · IRV

Then Moses brought the people out of the camp to meet with God, and they stood at the foot of the mountain.

Exodus 19:17 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க