தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:18 Exodus 19:18

யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

யாத்திராகமம் 19:18 · IRV

Mount Sinai was completely enveloped in smoke, because the LORD had descended on it in fire. And the smoke rose like the smoke of a furnace, and the whole mountain quaked violently.

Exodus 19:18 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க