தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:20 Exodus 19:20

யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

யாத்திராகமம் 19:20 · IRV

The LORD descended to the top of Mount Sinai and called Moses to the summit. So Moses went up,

Exodus 19:20 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க