தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:24 Exodus 19:24

யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார்.

யாத்திராகமம் 19:24 · IRV

And the LORD replied, “Go down and bring Aaron with you. But the priests and the people must not break through to come up to the LORD, or He will break out against them.”

Exodus 19:24 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க