தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:3 Exodus 19:3

மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,

யாத்திராகமம் 19:3 · IRV

Then Moses went up to God, and the LORD called to him from the mountain, “This is what you are to tell the house of Jacob and explain to the sons of Israel:

Exodus 19:3 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க