யாத்திராகமம் 19:7 Exodus 19:7
மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
So Moses went back and summoned the elders of the people and set before them all these words that the LORD had commanded him.