தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 19:8 Exodus 19:8

அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான்.

யாத்திராகமம் 19:8 · IRV

And all the people answered together, “We will do everything that the LORD has spoken.” So Moses brought their words back to the LORD.

Exodus 19:8 · BSB
யாத்திராகமம் 19 முழுவதும் வாசிக்க