தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 2:15 Exodus 2:15

பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான்.

யாத்திராகமம் 2:15 · IRV

When Pharaoh heard about this matter, he sought to kill Moses. But Moses fled from Pharaoh and settled in the land of Midian, where he sat down beside a well.

Exodus 2:15 · BSB
யாத்திராகமம் 2 முழுவதும் வாசிக்க