தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 2:16 Exodus 2:16

மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள்.

யாத்திராகமம் 2:16 · IRV

Now the priest of Midian had seven daughters, and they came to draw water and fill the troughs to water their father’s flock.

Exodus 2:16 · BSB
யாத்திராகமம் 2 முழுவதும் வாசிக்க