யாத்திராகமம் 2:18 Exodus 2:18
அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான்.
When the daughters returned to their father Reuel, he asked them, “Why have you returned so early today?”