யாத்திராகமம் 2:2 Exodus 2:2
அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.
and she conceived and gave birth to a son. When she saw that he was a beautiful child, she hid him for three months.