தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 2:24 Exodus 2:24

தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.

யாத்திராகமம் 2:24 · IRV

So God heard their groaning, and He remembered His covenant with Abraham, Isaac, and Jacob.

Exodus 2:24 · BSB
யாத்திராகமம் 2 முழுவதும் வாசிக்க