தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 20:12 Exodus 20:12

உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.

யாத்திராகமம் 20:12 · IRV

Honor your father and mother, so that your days may be long in the land that the LORD your God is giving you.

Exodus 20:12 · BSB
யாத்திராகமம் 20 முழுவதும் வாசிக்க