தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 20:17 Exodus 20:17

பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.

யாத்திராகமம் 20:17 · IRV

You shall not covet your neighbor’s house. You shall not covet your neighbor’s wife, or his manservant or maidservant, or his ox or donkey, or anything that belongs to your neighbor.”

Exodus 20:17 · BSB
யாத்திராகமம் 20 முழுவதும் வாசிக்க