யாத்திராகமம் 20:19 Exodus 20:19
மோசேயை நோக்கி: “நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம்” என்றார்கள்.
“Speak to us yourself and we will listen,” they said to Moses. “But do not let God speak to us, or we will die.”