தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 20:20 Exodus 20:20

மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான்.

யாத்திராகமம் 20:20 · IRV

“Do not be afraid,” Moses replied. “For God has come to test you, so that the fear of Him may be before you, to keep you from sinning.”

Exodus 20:20 · BSB
யாத்திராகமம் 20 முழுவதும் வாசிக்க