தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 20:4 Exodus 20:4

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;

யாத்திராகமம் 20:4 · IRV

You shall not make for yourself an idol in the form of anything in the heavens above, on the earth below, or in the waters beneath.

Exodus 20:4 · BSB
யாத்திராகமம் 20 முழுவதும் வாசிக்க