தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 20:6 Exodus 20:6

என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.

யாத்திராகமம் 20:6 · IRV

but showing loving devotion to a thousand generations of those who love Me and keep My commandments.

Exodus 20:6 · BSB
யாத்திராகமம் 20 முழுவதும் வாசிக்க