யாத்திராகமம் 21:13 Exodus 21:13
ஒருவன் மறைந்திருந்து கொல்லாமல், தேவசெயலாகத் தன்னுடைய கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை உனக்கு நியமிப்பேன்.
If, however, he did not lie in wait, but God allowed it to happen, then I will appoint for you a place where he may flee.