யாத்திராகமம் 21:18 Exodus 21:18
“மனிதர்கள் சண்டையிட்டு, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததாலோ கையால் அடித்ததினாலோ அவன் சாகாமல் படுக்கையில் கிடந்து,
If men are quarreling and one strikes the other with a stone or a fist, and he does not die but is confined to bed,