தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:2 Exodus 21:2

“எபிரெயர்களில் ஒரு அடிமையை வாங்கினால், அவன் ஆறுவருடங்கள் வேலைசெய்து, ஏழாம் வருடத்திலே ஒன்றும் தராமல் விடுதலைப்பெற்றுப் போகவேண்டும்.

யாத்திராகமம் 21:2 · IRV

If you buy a Hebrew servant, he is to serve you for six years. But in the seventh year, he shall go free without paying anything.

Exodus 21:2 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க