யாத்திராகமம் 21:20 Exodus 21:20
“ஒருவன் தனக்கு அடிமையானவனையோ தனக்கு அடிமையானவளையோ, கோலால் அடித்ததாலே, அவனுடைய கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
If a man strikes his manservant or maidservant with a rod, and the servant dies by his hand, he shall surely be punished.