யாத்திராகமம் 21:21 Exodus 21:21
ஒரு நாளாவது இரண்டு நாட்களாவது உயிரோடு இருந்தால், அவர்கள் அவனுக்கு உரியவனாக இருப்பதால், பழிவாங்கவேண்டியதில்லை.
However, if the servant gets up after a day or two, the owner shall not be punished, since the servant is his property.