யாத்திராகமம் 21:27 Exodus 21:27
அவன் தன்னுடைய அடிமையின் பல்லையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் பல்லையோ விழும்படி அடித்தால், அவனுடைய பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்துவிடவேண்டும்.
And if he knocks out the tooth of his manservant or maidservant, he must let the servant go free as compensation for the tooth.